



நிரூபிக்கப்பட்ட உத்திகள், மனநிலை மாற்றங்கள் மற்றும் காலத்தால் அழியாத ரகசிய ஞானம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துங்கள்.
நீங்கள் பயிற்சிபெறும் அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை.
மனத்தெளிவு ஏற்படும். நீங்கள் எதை நோக்கி போகிறீர்கள் என்ற தெளிவு பிறக்கும், அதில் உங்கள் முழு கவனமும் இயங்க தொடங்கும்.
பணம் சார்ந்த, பொருள் சார்ந்த எந்த பயம் உங்களிடம் இருந்தாலும் அணைத்து பயமும் உங்களை விட்டு விலகும். புது நம்பிக்கையை உணர்வீர்கள்.
இவ்வளவு நாள் இருந்த சந்தேகம், பயம் முற்றிலும் நீங்கி மனதில் நல்ல தெளிவும் அசைக்க முடியாத நம்ம்பிக்கையும் பிறக்கும்.
எப்பொழுதும் கெட்டதே நடந்துகொண்டு இருந்திருந்தால், இனி உங்கள் சூழ்நிலைகள் மாறி, உங்களை சுற்றி நல்லவர்கள் வருவார்கள், நன்மைகளே நடக்கும்.
உங்கள் self-image மாறும்போது, நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, உங்கள் லட்சியம் என்னவோ, அதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
உங்கள் உடல்நலம் சார்ந்த அல்லது பொருளாதாரம் சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதற்கான தீர்வுகள் கிடைக்க தொடங்கும்.






பலரின் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிய பயிற்சி மிக விரைவில் புத்தக வடிவில் வருகிறது. என் 20 வருடங்களின் ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தின் அறுவடையாக உருவானதுதான் இந்த, “உன் வெற்றியை தீர்மானிக்கும்… உனக்குள் ஒருவன்” புத்தகம்.
விரைவில் இது உங்கள் கைகளில் கிடைக்கும். இந்த வீடியோ மூலமான பயிற்சியும் இதையேதான் ஒவ்வொருவருக்கும் கற்பிக்கும். உங்கள் self-image யை மாற்றினால் நீங்களும் மாறுவீர்கள்.
Mindset & Success Coach
Subconscious Reprogramming Expert | 20+ Years Experience
சிறுவயதில், முதல் தலைமுறை பள்ளிக்கு செல்லும் சிறுவனாக பள்ளிப்படிப்பை தொடங்கி, பின்னர் பள்ளிப்படிப்பு மட்டுமே அதிகபட்ச முறையான கல்வித்தகுதியாக பெற்று வளர்ந்த இளைஞன். சிறு வயதிலிருந்தே திக்குவாய் பேச்சும், சராசரி உயரத்திலிருந்து குறைவான வளர்ச்சியும் கொண்ட சிறுவனாய் இருந்ததால் இயல்பிலேயே தாழ்வு மனப்பான்மை என்னை சூழ்திருந்தது.
இருப்பினும் பெற்றோர்களின் வழிகாட்டுதலாலும், இயல்பாகவும் ஆன்மிகத்தில் சிறுவயதிலிருந்தே அதிக நாட்டம் கொண்டவனாக இருந்தேன். ஒரு சிறுவனாக, எனக்கு இருந்த உயரக்குறைபாடும், சரளமாக தடையின்றி பேசுவதில் இருந்த குறைபாடுகளுமே என் பள்ளிப்பருவத்தை இயல்பான மனநிலையோடு மற்ற மானவர்களைப் போல் மகிழ்ச்சியாக அனுபவிக்க தடைகளாக இருந்தன.
மனம் தளரவில்லை. இறைவனின் பேரருளாலும், பெருந்துணையுடனும் எனக்கு தெரிந்த மனப்பயிற்சிகளிலும், உடற்பயிற்சிகளிலும் தளர்வடையாது என்னை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் கற்றுக்கொண்ட மனப்பயிற்சிகள் என்னை திக்குவாய் பேச்சிலிருந்து என்னை மீளச்செய்தது. கிட்டத்தட்ட என் 16 வயதுக்கு மேல் நான் தங்குதடையின்றி சரளமாக பேச தொடங்கினேன். அதோடு, என் உடல் சார்ந்த பயிற்சிகள் எனக்கு உதவியது. நானும், மற்றவர்களைப்போல் சராசரி உயரத்தில்
வளர்ந்தேன்.
இதன் தொடர்ச்சியாக, நான் பல திறமைகளை வளர்த்துக்கொண்டேன். சரளமாக ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளை பேச, உரையாட என்னை அறியாமலேயே, பெரும் முயற்சியின்றி கற்றுக்கொண்டேன். ஓரளவிற்கு பிரஞ்சு, சமஸ்க்ருதம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டேன், பின்னாளில் இது என் தொழிலுக்கு பேருதவியாக இருந்தது. என் தொழில் முழுக்க வெளிநாட்டு வணிகம் சார்ந்தது. 2003 காலாங்களிலேயே ஆன்லைனில் தொழில் தொடங்கி அதில் வெற்றிகரமாக கால்பதித்தேன்.
இன்னும் நிறைய மைல்கற்களை கடந்தாலும், இதெல்லாம் எப்படி எனக்கு நிகழ்கிறது என்பதை அவ்வப்போது அலசி ஆராய்வதுண்டு. நாம் எந்த சூழ்நிலையில், குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சரியான மனப்பயிற்சியும், தெளிவும் இருந்தால் நம் உள்மனம் அதற்கேற்ற கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த பயணத்தில், எனக்கு மெத்தப்படித்த பல நண்பர்கள் கிடைக்கபெற்றார்கள். அவர்களிடமிருந்தும் நான் பிரமிக்கத்தக்க பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
ஆனாலும், ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவத்தை ஆராயும்போதும், அவர்களின் வெற்றி தோல்விக்கு பெரும்பாலும் அவர்களது படிப்பைவிட அவர்களது மனதின் உள்கட்டமைப்புதான் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதை எவ்வித சந்தேகமுமின்றி அறிந்துகொண்டேன். இதை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற வெற்றி தோல்விக்கு பொருத்தி பார்க்கும்போது – எல்லாமே சரியாக இருக்கிறது. அது எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.
அரசியல், சினிமா, பொதுவாழ்க்கை, தொழில்துறை போன்ற பல துறைகளை சேர்ந்தவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பும், நட்பும் கிடைத்ததால் என்னால் இந்த self-image ன் தாக்கத்தை பலரிடம் பொருத்திப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு, தங்கள் self-image யை மாற்றியமைக்கும்போது அவர்களுக்குள்ளும் நிறைய நேர்மறை மாற்றங்களும், இப்பிரபஞ்சத்தின் அருளால் நிறைய நல்ல வாய்ப்புகளையும் கிடைக்கப்பெற்றதை மகிழ்வாக பகிர்ந்து வருகின்றனர்.
வெகு விரைவில், “உன் வெற்றியை தீர்மானிக்கும் – உனக்குள்ள ஒருவன்” என்ற புத்தகத்தின் வாயிலாக இதை பற்றி மேலும் உங்களோடு நிறைய பேசுகிறேன்.
உறுதியாக, உங்கள் சுயபிம்பம் எனப்படும் உங்கள் self-image தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கு காரணம். உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் ஒவ்வொருவரின் உள் இருக்கும் அவரவரின் self-image தான் மூலகாரணம். உங்கள் self-image ஐ மாற்றினால், உங்கள் வாழ்க்கையும் மாறும் என்பத
உங்கள் சிந்தனையை மாற்றுங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.
கனவுகள் மெய்ப்படும் | Just One Decision Can Shift Everything
இந்த பயிற்சியானது, உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆதலால் இதற்கான குறிப்பிட்ட நேரம் என்பது ஏதும் கிடையாது. நம் மனம் ஒவ்வொரு கணமும் உயிர்போடுதான் உள்ளது, உங்கள் self-image ம் ஒவ்வொரு கணமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் இந்த பயிற்சியானது ஒவ்வொரு கணமும் உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
Recorded வீடியோக்கள் மூலம் ஒவ்வொரு பகுதியும் இருக்கும். அதே சமயம் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை WhatsApp மூலமாக கேட்டு உங்கள் சந்தேகங்களை சரிசெய்துகொள்ளலாம்.
இந்த உலகத்தில், நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாமே மனிதனின் மனதில் இருந்து உதித்தவைதான். முடியாதது என்று எதுவுமில்லை. இந்த பயிற்சியில் சிரமங்கள் இருந்தால், WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும், உங்களுக்கான தீர்வு கிடைக்கும்.
குறிப்பிடத்தக்க முன்னனுபவம் எதுவும் தேவையில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கஷ்ப்பட்டுக்கொண்டு இருந்தாலோ, முன்னேற தவித்துக்கொண்டு இருந்தாலோ, உங்கள் முயற்சிகளை வெற்றிகளாக மாற்ற ஏதேனும் வழியை தேடிக்கொண்டு இருந்தாலோ – உங்கள் மனம் தானாக இந்த பயிற்சிக்கு அடிபணியும்.
இந்த self-image shift என்பது உங்கள் உள்ளுணர்வை மாற்றும் நோக்கத்தில் அமைந்துள்ள பயிற்சி. இங்கு மந்திரங்கள் எதுவும் சொல்லித்தரப்படவில்லை. உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இதற்க்கு முன்னர் பலரின் வாழ்க்கையை சரியான முறையிலும், வெற்றிப்பாதையிலும் இட்டுச்செல்லும் ஓர் அற்புத பயிற்சி.இதை மந்திரமாகவோ, அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்ற அடிப்படையிலோ அணுகவேண்டாம்.
நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையை நல்ல முறையிலும், நீங்க மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றிகொள்ளவும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். Self-Image என்பது நம் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் சிறுவயதில் இருந்தே உருவான ஓர் அற்புத பிம்பம்.
இது எப்படி அமைந்து இருக்கிறதோ அப்படியே உங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகளும் அமையும். சிறு வயதில் இருந்தே இதை நாம் புரிந்துகொண்டு இயங்கி இருக்க வேண்டும். ஆனாலும், இப்பொழுதும், இதை உணர்ந்து உங்கள் உள் மனதை, அதில் உள்ள ஆழ்மன படிமங்கள் என சொல்லப்படும் உங்கள் self-image ஐ மாற்றினால் உங்கள் சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்றவாறு மாறும்.
இதை உணர்ந்த யாராக இருந்தாலும், நீங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இந்த பயிற்சியானது, வெறும் motivational training மாதிரியானது அல்ல. உளவியல் ரீதியாக, உங்கள் ஆழ்மனதை படிப்படியாக மாற்றக்கூடியது. சிலவேளைகளில், உங்கள் நோக்கத்திற்கு ஏற்றவாறு உங்கள் பயிற்சியின் முடிவுகளும் மாறலாம்.
எனவே, அடிக்கடி வெவ்வேறு பயிற்சிகள் என மாறிக்கொண்டு இருந்தால் உங்கள் நம்பிக்கை நிலைத்து இருக்காது. மேலோட்டமாக சில விஷயங்களை மட்டும் பயிற்சி செய்துவிட்டு முடிவுகளை எதிர்பார்க்காதீர்கள். இந்த பயிற்சி முறையில் கற்றுக்கொடுத்துள்ள அனைத்தையும் சரிவர செய்யும்போது, உங்களுக்கு மாற்றங்கள் நிகழும்.
மனிதனுக்கு, மனிதனுக்காக அருளப்பட்டுள்ள ஒரே ஆயுதம், அற்புதம், எல்லாமே இந்த மனம்தான். மனம் ஒன்றுதான், உங்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும் தன்மையுடையது. வேறு வழிகளே இல்லை.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரும், இனிவரும் காலங்களிலும் மனம் ஒன்றுதான் மனிதனின் வாழ்வை மாற்றும் பேராயுதமாக இருந்து வருகிறது. மனதை மாற்றியமைக்கும் இந்த பயிற்சி உங்களுக்கு நிறைவைத்தரும்.
எழுத்து வடிவில் நிறைவேறி வருகிற இந்த புத்தகம், மிக விரைவில் அச்சிடப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். பதிப்பு வெளிவந்த உடனே, இந்த வீடியோ மூலமான self-image shift பயிற்சியில் இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் இந்த புத்தகம், உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
WhatsApp குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். இதில், உங்களைப்போல தங்கள் வாழ்க்கையை மாற்ற துடிக்கும் நோக்கமும் எண்ணமும் கொண்ட பலரும் இந்த குழுவில் இடப்பெற்றிருப்பார்கள். ஒரே என்ன அலைகளை கொண்ட பலர் இருக்கும் குழுவில் இருப்பதே ஒரு நம்பிக்கையை உங்களுக்கு தரும்.
மேற்கொண்டு, ஒவ்வொருவரும் கேட்கும் கேள்விகளும் பதிகளும் உங்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். ஒரே மனநிலையில் உள்ள பலர் ஒரே நோக்கத்தில் இணைதிருப்பது கூட்டுப்பிரார்தனைக்கு சமமாகும். இதில் உங்கள் எண்ணங்களுக்கும் மற்றவர்கள் பலம் சேர்ப்பார்கள்.
Disclaimer: This site is not a part of the Meta™ Inc. Additionally, this site is not endorsed by Meta™ in any way. All content provided on this page is for informational and promotional purposes only. Results may vary and are not guaranteed.
Please review our Privacy Policy and Terms of Service before proceeding.
Copyright © 2026, The Secret Source. All rights reserved.
₹999/- ₹3500
Offer Expires in :